Thursday 2nd of January 2025 02:54:10 PM GMT

LANGUAGE - TAMIL
பரத நாட்டியம்
யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)

யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)


யாழ்ப்பாணம், கொக்குவில் புஸ்பாலய நடனச பா மாணவிகளும் ரஜிதா சின்னத்துரையின் மாணவிகளுமான வைஸ்ணவி சிவபாஸ்கரன், வைதேகி சிவபாஸ்கரன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றிருந்தது.

அங்கு அரங்கேற்றப்பட்டிருந்த சப்தம்

பாடியவர் - சிந்துஜன்

நட்டுவாங்கம் - ரஜிதா சின்னத்துரை

மிருதங்கம் - க.நந்தகுமார்

வயலின் - கா.குகபரன்

ஒலி - குமணன், நல்லூர்

ஒளிப்பதிவு, தொகுப்பு - புதுமைபடைப்பகம், யாழ்ப்பாணம்


Category: கலை & கலாசாரம், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE